இன்னைக்கு இது போதும்!.. செவத்த உடம்ப காட்டி இழுக்கும் ரகுல் ப்ரீத் சிங்...

rakul preet
கன்னட படத்தில் அறிமுகமாகி அப்படியே தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் சில திரைப்படங்களில் நடித்தார்.

rakul
ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை. எனவே, தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் நடித்தார். அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
தமிழில் அவ்வப்போது மட்டுமே நடிப்பார். ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே என இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விப்படங்கள்தான். சிவகார்த்திகேயன் நடித்து கிடப்பில் போடப்பட்ட அயலான் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது பாலிவுட்டிலும் கால் பதிக்க முயற்சி செய்து வருகிறார். பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பளர் ஜக்கி பக்னானியை காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. இதை அவர் மறுக்கவில்லை.
ஒருபக்கம், ஸ்லிம் உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது.

rakul