ப்ப்பா!..இதுக்கு மேல காட்ட எதுவுமில்ல!...உள்ளாடையுடன் உறைய வைத்த கிரண்...
சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதுவும் நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்க வேண்டும்.
மறுத்தால் வாய்ப்பு கிடைக்காது. தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட தயங்குவதால்தான் பாலிவுட்டிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.
விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை.
எனவே, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். சொந்தமாக ஆப், வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி அதன் வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை உறையை வைத்துள்ளது.