இதான் டிரெஸ்ஸா..வேற ஏதும் இருக்கா!... உள்ளாடையில் கிறுகிறுக்க வைக்கும் இசன்யா..
நடிப்பு, நடனம், மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ளவர் இசன்யா மகேஸ்வரி. மும்பையில் பிறந்த இசன்யா முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு திரைப்படங்களில்தான்.
5.7 அடி உயரமுள்ள இசன்யா வாளிப்பான தேகத்தை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானார். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நல்ல உயரம், வாளிப்பான தேகம், எடுப்பான முன்னழகு என அனைத்தையும் காட்டி அம்மணி வெளியிடும் புகைப்படங்கள் அதிரி புதிரியாக இருக்கும். இதற்காகவே இவருக்கு ரசிகர்களும் உருவாகினார்கள்.
இந்நிலையில், அவர் அணிந்திருப்பது உள்ளாடை போன்ற ஒரு உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: எம்.ஆர்.ராதாவுக்கு நடிகவேள்ன்னு பெயர் வந்தது எப்படி தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…