எனக்கு உடையே உள்ளாடைதான்!...இந்த கிரண் புள்ள அடவாடி தாங்கலயே!.....
விக்ரம் நடித்த ‘ஜெமினி’ படத்திற்காக தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. ஆனால், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது. நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலமைக்கு சென்றார்.
சில படங்களில் தலை காட்டிய கிரண் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. மீண்டும் அவரை சுந்தர் சிதான் இயக்கிய ஆம்பள படத்தில் ‘ஆண்ட்டி’ யாக நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: உன்ன பாத்தாலே பல வாட்ஸ் பவரு!…பெட்ரூமில் கிக் ஏத்தும் லுக்கில் பிரக்யா நாக்ரா….
ஒருபக்கம் இன்ஸ்டாகிரம் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். மேலும், தனக்கென ஒரு பிரத்தியோக மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கி அதில் சம்பாதித்து வருகிறார்.
இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு சும்மா நச்சின்னு இருக்கு!…ரசிகர்களை சூடேத்தும் யாஷிகா ஆனந்த்…
இந்நிலையில், உள்ளாடை தெரியும்படி மெல்லிய உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.