சைனிங் உடம்பு தாறுமாறா வெறியேத்துது!.. மிச்சம் வைக்காம காட்டும் சீரியல் நடிகை...
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழில் சீரியல் நடிகையாக மாறியவர் ப்ரீத்தி சர்மா. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர்.
ஒரு கதை பாடட்டுமா சார் என்கிற சீரியல் மூலம் இவர் நடிக்க துவங்கினார். அதன்பின் திருமணம், சித்தி 2, பூவே உனக்காக, அபியும் நானும், வானத்தை போல உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார்.
தற்போது மலர் என்கிற சீரியலில் நடித்து வருகிறார். மேலும், கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல என்கிற படத்திலும் ப்ரீத்தி நடித்துள்ளார்.
சினிமாவோ, சீரியலோ ரசிகர்களிடம் ரீச் ஆக வேண்டும் என கணக்குப்போட்டு நடித்து வருகிறார்.
எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.