டெய்லி இப்படி வீடியோ போடுங்க!... கிரண் காட்டிய கவர்ச்சியில் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
அஜித்தை வைத்து ஹிட் படங்களை கொடுத்த சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜெமினி’படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை கிரண் ரத்தோர். இப்படத்தில் கதாநாயகிக்கு மார்வாடி பெண் கதாபாத்திரம் என்பதால் மும்பையில் இருந்து இவர் இறக்குமதி செய்யப்பட்டார்.
முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. ஆனால், உடல் எடை கூடி ஆண்ட்டி போல் இருந்ததால் ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார். பிரசாந்த் நடித்த ‘வின்னர்’ படத்தில் தாராள கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போக விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டி வேடத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: மைண்ட் புளோயிங்!…சைடு போஸில் சாச்சிப்புட்டியே!…வசியம் செய்த பூஜா ஹெக்டே…
தற்போது எந்த வாய்ப்பும் இல்லாததால் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றி பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து தொடை மற்றும் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘தினமும் இப்படி ஒரு வீடியோ போடுங்க’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/tv/CbLWiPQBTkP/?utm_source=ig_web_copy_link