More
Categories: Entertainment News

பேபி லவ் யூ சோ மச்!….ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்த கீர்த்தி சுரேஷ்…

சில படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி முருகன், ரெமோ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களிலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும், தனுஷுடன் தொடரி படத்திலும் நடித்தார். பெண்குவின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்திலும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

அங்கு, பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். சாணி காயிதம் படத்திலும் செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: உன் ஷேப்பு மூட ஏத்துது!…கவர்ச்சியில் இறங்கி அடித்த ராய் லட்சுமி….

இந்நிலையில், சுடிதாரில் க்யூட்டாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பேபி லவ் யூ சோ மச்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா

Recent Posts