Connect with us
saravana store

கட்ட கட்ட நாட்டுக்கட்டை…! ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணிக்கும் ரசிகர்கள்…

aishwarya rajesh

Entertainment News

கட்ட கட்ட நாட்டுக்கட்டை…! ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணிக்கும் ரசிகர்கள்…

மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படத்தில் 2 சிறுவர்களின் தாயாக நடித்து ஆச்சர்யபடுத்தினார். அப்படத்திற்கு முன்பே 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனால், காக்கா முட்டை படமே அவரை அடையாளப்படுத்தியது.

aishwarya rajesh

தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.கணவர் பெயர் ரண்சிங்கம், பூமிகா, திட்டம் இரண்டு, ஆகிய படங்களில் லீட் ரோலில் நடித்தார். மேலும், அவ்வப்போது கட்டுடலை காட்டி அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

aishwarya rajesh

இந்நிலையில், தூக்கலான கவர்ச்சியில் உடலை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நீ செம ஹாட்.. நீ செம கட்ட’ என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.

aishwarya rajesh

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top