நீங்க ஜிம்முக்கு போவீங்களா!... நடிகைக்கு டபுள் மீனிங்கில் கமெண்ட் போடும் ரசிகர்கள்....

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும். இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது.
எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், திவ்யா பாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.
தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: காதல் பூக்கும் பூவே… ஆள மயக்கும் அழகில் ஆண்ட்ரியா – ரொமான்டிக் வீடியோ!
இந்நிலையில், முன்னழகு மட்டும் ஜம்மெனெ தெரியும் படி ஜாக்கெட் அணிந்து சேலை கட்டி அவர் கொடுத்துள்ள போஸ் இணையவாசிகளை சுண்டி இழுத்துள்ளது. இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘நீங்க ஜிம்முக்கு போவீங்களா?’ என டபுள் மீனிங்கில் கமெண்ட்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.