அந்த இடுப்பு மாதிரி வருமா?!....ரசிகர்கள் திட்டும் பவித்ராவின் மொட்டை மாடி ரீல்ஸ் வீடியோ....
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ர லட்சுமி. தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’, ‘மானாட மயிலாட’ ஆகிய நடன நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர்.
இதில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பிடித்தார். அதன்பின் குக் வித் கோமாளி பிரபலமடைந்த இவர் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார்.
சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகியவற்றில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த ஒரு பட்டனும் அவுந்தா சோளி முடிஞ்சது!…இளம் நடிகையின் அலம்பல் தாங்கலயே!..
சமீபத்தில் ரம்யா பாண்டியன் போல் மொட்டை மாடியில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது அந்த போட்டோஷுட் தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதைக்கண்ட சில ரசிகர்கள் ‘ரம்யா பாண்டியன் இடுப்பு போல வருமா?’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்..
https://www.instagram.com/reel/Cb16Yb9lh-7/?utm_source=ig_web_copy_link