Categories: Entertainment News

இப்படியும் போஸ் கொடுத்த இலியானா.. வெக்கமே இல்லையா!!

ரவிகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2006ல் வெளியான ‘கேடி’ படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை இலியானா. இதில் இன்னொரு நாயகியாக தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இதற்குப் பின் தமிழில் இலியானாவுக்கு வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

கேடி படத்திற்கு முன்னதாகவே தெலுங்கில் தேவதாசு என்ற படத்திலும், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக போக்கிரி படத்திலும் நடித்திருந்தார். இப்படம்தான் பின்னாளில் விஜய் நடிக்க தமிழில் போக்கிரி என ரீமேக் செய்யப்பட்டது. கேடி படத்திற்குப் பின் இவர் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

பின்னர் நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பின் 2010ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். இப்படம் ஹிட் அடித்தும் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன்பின் ஹிந்திக்கு சென்ற அவர் தொடர்ந்து ஹிந்தி படங்களிலே நடித்து வருகிறார். மூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் தனது பிகினி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றினார்.

Ileana D’Cruz

தற்போது சிகப்பு நிற உடையில் இருக்கும் ஒரு ஹாட் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். அந்த போட்டோவை பார்க்கும்போது கீழே ஒன்றும் போடாததுபோல் தெரிகிறது. இந்தப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Published by
ராம் சுதன்