உள்ள ஏதும் இருக்கா இல்லையா?!.. ஷிவானியை ஜூம் பண்ணி பார்க்கும் புள்ளிங்கோ!...
ஆந்திராவை சொந்த மாநிலமாக கொண்ட ஷிவானி நாராயணன் மாடலிங், நடனம் மற்றும் சினிமாவில் நடிப்பது ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
அதேநேரம், ஆந்திராவில் முயற்சி செய்யாமல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால், சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சீரியல் பக்கம் சென்றார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
ஆனால், பிக்பாஸ் வீட்டில் ரசிகர்களை கவரும்படி ஷிவானி எதையும் செய்யவில்லை. அவ்வப்போது பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார்.
வெறும் அழகு பொம்மையாக மட்டுமே அவர் வலம் வந்ததால் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் சினிமாவிலும் நடிக்க துவங்கினார்.
விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் என சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், இது எல்லாவற்றையும் விட பளிங்கு மேனியை பல ஆங்கிளில் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார்.
இந்நிலையில், உடல் அப்படியே தெரியும்படி ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை ஜூம் பன்ணி பார்க்கும் ஆசையை தூண்டியுள்ளார்.