Home > Entertainment > இதுக்கு மேல தாங்காது செல்லம்!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் செய்யும் ஆஷ்லி மோனாலிசா...
இதுக்கு மேல தாங்காது செல்லம்!.. பிட்டு பட நடிகையை ஓவர்டேக் செய்யும் ஆஷ்லி மோனாலிசா...

X
அதிகமான பேஜ்பூரி திரைப்படங்களில் நடித்தவர் ஆஷ்லி மோனாலிசா. பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
கொல்கத்தாவை சேர்ந்த ஆஷ்லி துவக்கத்தில் தொலைக்காட்சி சீரியல் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடிக்க துவங்கினார்.
இவரின் நிஜப்பெயர் அந்தாரா பிஸ்வாஸ். சினிமாவுக்காக தனது பெயரை மாற்றிக்கொண்டார். பல ஹிந்தி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். பிக்பாஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர் இவர்.
இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறாது. ஏனெனில், கண் கூசும்படி கவர்ச்சியை வாரி இறைத்து ரசிகர்களை அதிர வைப்பார்.
இந்நிலையில், பிட்டு பட நடிகை போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

asli
Next Story