பெங்களூரை சேர்ந்தவர் லட்சுமி ராய். பல வருடங்களுக்கு முன்பே இவர் சினிமாவில் நடிக்க வந்தார். துவக்கத்தில் விஜயகாந்துக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்தார்.
அதன்பின் கடந்த பல வருடங்களில் பல படங்களில் நடித்து விட்டார். ஆனால், இவரால் முன்னணி கதாநாயகியாக முடியவில்லை. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
எனவே கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்தார்.
ஆனால், பெரிதாக அவரால் திரையுலகில் ஜொலிக்க முடியவில்லை. அரண்மனை, தாம்தூம் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
ஒருபக்கம், கொழுக்மொழுக் உடம்பை காட்டி நடித்த ராய் லட்சுமி திடீரென உடல் எடையை குறித்து ஸ்லிம் பியூட்டியாக மாறினார்.
அதோடு, பிகினி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட துவங்கினார். தனது பெயரையும் ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில், கடற்கரையில் சூரிய வெளிச்சத்தில் பளிச் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…
90களில் தமிழ்…