ஐயோ அது மட்டும் தூக்கலா இருக்கு!.. ரசிகர்களை கூச்சப்படவைக்கும் நடிகை ரேஷ்மா...
மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு முயற்சிகள் செய்து அது நடக்காமல் போக சீரியல் நடிகையாக மாறியவர் நடிகை ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா சன் டிவியில் வெளியான ‘வம்சம்’ சீரியலில்தான் நடிக்க துவங்கினார்.
சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்த ரேஷ்மா அவ்வப்போது திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். புஷ்பா புருஷன் காமெடியில் நடித்தவரும் இவர்தான். விஜய் டிவி மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஐயோ வயசு பசங்க பாவம்!.. குட்ட கவுனில் கிளுகிளுப்பு காட்டும் பூஜா ஹெக்டே..
அதன்பின் பல சீரியல்களில் நடித்த ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி எனும் சீரியலில் நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார்.
மேலும், எடுப்பான முன்னழகு மற்றும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.