அது மட்டும் எதுக்கு?..அதையும் கழட்டிடு!...பிட்டு பட ஃபீலிங் கொடுக்கும் ராதிகா ஆப்தே...
பிட்டு பட ரேஞ்சுக்கு புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வரும் நடிகைகளில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர் இவர்.
தமிழிலும், தெலுங்கிலும் இழுத்து மூடி நடிக்கும் ராதிகா ஆப்தே, ஹிந்தியில் படுக்கையறை காட்சிகள் கொண்ட திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸ்களில் நடித்து பிரபலமானார். காட்சிக்கு தேவை எனில், அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாகவும் நடித்து அதிர வைப்பார்.
இதையும் படிங்க: இப்படி பச்சயா காட்டினா பசங்க பாவம்ல!…அப்படியே காட்டும் பூனம் பாஜ்வா…
சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார்.
இணையத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி எப்போதுமே தூக்கலாக இருக்கும்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.