Connect with us
gabriella

Entertainment News

புடவை கட்டினா நீ வேற லெவல்!…வைரலாகும் கேப்ரியல்லாவின் க்யூட் கிளிக்ஸ்….

‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் சிறுமியாக நுழைந்து நடனம் ஆடி ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. சில திரைப்படங்களில் சிறுமியாகவும் இவர் நடித்துள்ளார்.

gabriella

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்தார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியலில் நடித்து வருகிறார்.

gabriella

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: எப்பா எவ்ளோ நாளுனாலும் எடுத்துக்கோ….! வெற்றிமாறனிடம் விடுதலைக்காக கெஞ்சும் விஜய் சேதுபதி…

gabriella

இந்நிலையில், புடவையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இதுவும் நல்லாத்தான் இருக்கு!..இன்னும் பெட்ரா எதிர்பாக்குறோம்!…கிரணின் க்யூட் ரீல்ஸ் வீடியோ…

gabriella

google news
Continue Reading

More in Entertainment News

To Top