இது தாங்காது தமிழரசி!.. வெண்ணக்கட்டி உடம்பை மூடாம காட்டும் விடுதலை பட நாயகி..
விடுதலை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமாகியிருப்பவர் பவானிஸ்ரீ. இந்த படத்தில் மழைவாழ் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது.
ஒரு தெலுங்கு வெப்சீரியஸ் மூலம் இவர் நடிக்க துவங்கினார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்த க.பெ.ரணசிங்கம் படத்திலும் சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள பவானிஸ்ரீ விடுதலை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருக்கிறார். விடுதலை படத்தில் இவரின் நடிப்பை பாலரும் பாராட்டினர்.
எப்படியாவது தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கவும், சினிமா வாய்ப்புகளை பெறவும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பவானியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது. சற்று தூக்கலான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.