Home > Entertainment > ஹாட்டாவும் இருக்க!..க்யூட்டாவும் இருக்க!...விக்ரம் பட நடிகையின் ரீசண்ட் கிளிக்ஸ்....
ஹாட்டாவும் இருக்க!..க்யூட்டாவும் இருக்க!...விக்ரம் பட நடிகையின் ரீசண்ட் கிளிக்ஸ்....
by சிவா |

X
சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதிபதிக்கு ஜோடியாக நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை காயத்ரி. இவர் விஜய் சேதுபதியுடன் மட்டுமே அதிக படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘விக்ரம்’ படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘மாமனிதன்’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒருபக்கம், தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story