விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்தவர் காயத்ரி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் அவருக்கு நல்ல துவக்கமாக அமைந்தது.

Also Read
மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த ‘விக்ரம்’ படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘மாமனிதன்’ படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதோடு, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.




