லூசான சுடிதார் போட்டு குனிந்து காட்டும் கிரண்.. ஏம்மா கூச்சமே இல்லையா?...
வட மாநிலத்திலிருந்து நடிகைகளை அழைத்து வந்தால் கவர்ச்சிக்கு கேரண்டி என்பதால் அங்கிருந்த் நடிகைகளை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இறக்குமதி செய்கிறார்கள். அவர்களும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தயங்குவதில்லை. தமிழ் சினிமா ரசிகர்களும் வட நாட்டு நடிகைகளுக்கு எப்போதும் ஆதரவு கொடுப்பவர்களாக இருக்கிறார்கள்.
அப்படி வடக்கிலிருந்து வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்து ஹிட் அடித்த ‘ஜெமினி’ படத்தில் அறிமுகமானார். முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.
இதையும் படிங்க: பளபள மின்னும் பால்மேனி… பக்கவா காட்டி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…
அன்பே சிவம் படத்தில் மட்டும் ஒரு நல்ல வேடம் அவருக்கு கிடைத்தது. பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார்.
தற்போது வாய்ப்புகள் இல்லாததால் அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, நடனம் ஆடி வீடியோ வெளியிடுவது என பொழுதை போக்கி வருகிறார்.
இந்நிலையில், மிகவும் தளர்வான சுடிதார் அணிந்து அதையும் குனிந்து காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.