என்ன தெரியுதோ பாத்துக்கோ!.. நீச்சல் உடையில் மூடேத்திய பூனம் பாஜ்வா...
சில மலையாள மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. ஹரி இயக்கிய ‘சேவல்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட், கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நெருக்கமானார். கதாநாயகி வாய்ப்பு குறையவே சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார்.
திடீரென சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்தில் ஆண்ட்டி லுக்கில் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ படத்திலும் கிளுகிளுப்பான ஆண்ட்டியாக நடித்திருந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அசரடிக்கும் அழகுக்கு மாறியுள்ளார். மேலும், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: வினோத் வேண்டாம்..நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித்…சினிமாவுல இதலாம் சகஜம்…..
இந்நிலையில், நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து வரும் புகைப்படத்தை பகிர்ந்து மூடேத்தியுள்ளார்.