இன்னைக்கு இது போதும்!.. ஸ்டன்னிங் லுக்கில் அசரவைக்கும் நடிகை பூர்ணா...
சாம்னா காஷிம் என்பது உண்மையான பெயர். சினிமாவுக்கு பூர்ணா என மாற்றிக்கொண்டார். மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு இவர் கோலிவுட்டுக்கு வந்தார்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். ஒருகட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே ஆந்திரா பக்கம் சென்று நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: ஆறடி உயரம் அழகிய பருவம்!.. வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நடிகை….
சில மாதங்களுக்கு முன்பு இவர் திருமணமும் செய்து கொண்டார்.கல்யாணம் ஆகியும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதை பூர்ணா நிறுத்தவில்லை.
இந்நிலையில், ஸ்டன்னிங் லுக்கில் பூர்ணா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.