Entertainment News
தாறுமாறான கவர்ச்சியில் ராஷி கண்ணா…மிரண்டு போன ரசிகர்கள்…புகைப்படங்கள் உள்ளே…
தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தவர் ராஷி கண்ணா. ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்தார்.
ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’ படத்தில் நடித்தார். நல்ல உயரம், அழகான முகம், கவர்ச்சியான உடலமைப்பு என இவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்,அயோக்யா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம் உடல் அழகை காட்டும் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார்.
இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.