More
Categories: Entertainment News

தமன்னாவுக்கு போட்டியா தொடையை காட்டும் தன்ஷிகா…எக்கு தப்பா கமெண்ட் போடும் ரசிகர்கள்…

பேராண்மை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்ஷிகா. தமிழ் பேச தெரிந்த வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். அரவான், பரதேசி ஆகிய படங்களில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது.

Advertising
Advertising

அவரும் அதை பயன்படுத்தி திறமையான நடிப்பை வழங்கினார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். ஆனாலும், தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

இப்படியே போனால் நம்மை ஒதுக்கிவிடுவார்கள் என்பதை தற்போது புரிந்து கொண்ட தன்ஷிகா, தற்போது கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார். சமீபத்தில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், தமன்னாவுக்கு போட்டியாக தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts