More
Categories: Entertainment News

செல்லத்த சீக்கிரம் கடத்தனும்!…விக்ரம் பட நடிகைக்கு ஸ்கெட்ச் போடும் ரசிகர்கள்…

கோலிவுட்டில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அதில் ஒருவர்தான் ஸ்வதிஷ்தா. தொலைக்காட்சி தொகுப்பாளினி, வெப் சீரியஸ் நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.

Advertising
Advertising

‘ஹாப் ஆயில்’ என்கிற வெப் சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். இதில் மெட்ராஸ் சென்ட்ரல் யுடியூப் புகழ் கோபி மற்றும் சுதாகர் ஆகியோர் நடித்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மருமகள் வேடத்தில் நடித்திருந்தார்.

ஒருபக்கம், தன்னுடையை அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts