உன் தொடையை பாத்தே சொக்கி போயிட்டோம்!...ஸ்லிம் பியூட்டியின் ஹாட் கிளிக்ஸ்...
ஸ்லிம் பியூட்டி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார். எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
இதையும் படிங்க: கவர்ச்சி ஓகே.. அந்தமாதிரி நடித்தாலும் தப்பில்லை… ஓஹோ இதனால் தான் இவங்க குட்டி நயன்தராவா.!
இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சி உடையில் தொடையை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: லெக் பீஸ்தான் உனக்கு ஹைலைட்!….பளபல தொடையை காட்டும் ஐஸ்வர்யா தத்தா…