இப்படி க்ளோசப்ல காட்டினா க்ளோஸ் ஆயிடுவோம்!...அடங்காத ஐஸ்வர்யா தத்தா....
கொல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
அந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தும் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. அதன்பின், கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: இது குஷி இடுப்பு இல்ல கும்தா இடுப்பு!….கூச்சப்படாம கட்டும் சாக்ஷி அகர்வால்….
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார்.
எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு செக்யூரிட்டி வேலை பார்த்தவர் விஜயகாந்த்….! அன்று எடுத்த சபதம்..! கேப்டனாக மாறிய சம்பவம்…
இந்நிலையில், உடல் மற்றும் முக அழகை க்ளோசப்பில் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.