Entertainment News
இப்படி ஓப்பனா காட்டினா ஜெர்க் ஆவுது டியர்!. கிட்டக்க காட்டி கிறுகிறுக்கவைக்கும் ஐஸ்வர்யா..
வேறு மாநிலத்திலிருந்து கோலிவுட்டுக்கு வந்து சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர்.
தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா சில படங்களில் நடித்தார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
இங்கே வாய்ப்புகள் கிடைக்க கவர்ச்சி ஒன்றுதான் சரியான வழி என்பதை புரிந்து கொண்ட ஐஸ்வர்யா கிளுகிளுப்பு உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: பாவாடை சட்டையில பாப்பா கும்முன்னு இருக்கு!.. கிறுகிறுக்க வைக்கும் பிரக்யா….
இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.