இப்படி காட்டினா ஏங்கிப் போயிடுவோம்!.. அந்த ஏரியாவை மறைக்காம காட்டும் அனுபமா!..
மலையாளத்தில் வெளியானாலும் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த பிரேமம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
அதன்பின் சில மலையாள திரைப்படங்களில் நடித்தார். தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளத்தை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார்.
ஏனெனில் தெலுங்கில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதால் அனுபமாவின் மார்க்கெட் மதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, தொடர்ந்து தெலுங்கில் நடித்து வருகிறார்.
தமிழில், பல வருடங்களுக்கு பின் அத்ரவாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார்.
மேலும், ரசிகர்களை கவர்வதற்காகவும், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சேலையை கவர்ச்சியாக அணிந்து இடுப்பழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.