விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தார்.
குக்வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். அதோடு, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக ருத்ரதாண்டவம் படத்தில் நடித்தார். ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார்.
ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.
இந்நிலையில், முன்னழகை அப்பட்டமாக காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்துள்ளது.
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…
நலன் குமாரசாமி…