நீங்க அத பார்த்தீங்களா? கையை தூக்கி கட்டழகை காட்டிய நடிகை!!

உத்திர பிரேதேசத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை திஷா பத்தானி கடந்த 205ல் தெலுங்கில் வெளியான 'Loafer' என்ற படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார். இவரது தந்தை போலீஸ் அதிகாரியாவார், தாயார் ஹெல்த் இன்ஸ்பெக்டர். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார், அவர் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

Disha Patani
இப்படி வசதியான குடும்பத்திலிருந்து வந்த திஷா பத்தானி முதல் படத்தின் வெற்றிக்குப்பின் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். பின்னர் ஜாக்கி ஜான் நடிப்பில் வெளியான 'குங்பூ யோகா' படத்தில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார்.
இதன்பின் தொடர்ச்சியாக ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது தனது கைகளை மேலே தூக்கி, முன்னழகை காட்டி கவர்ச்சி காட்டியுள்ளார்.

Disha Patani
இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்ட்டாவில் வைரலாகி வருகின்றது. இவர் கைவசம் தற்போது இரண்டு ஹிந்தி படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.