ரம்பா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த பேச்சுலர் நடிகை....ஆனாலும் முடியலயே

by ராம் சுதன் |   ( Updated:2022-01-11 07:37:38  )
divya bharathi
X

நடிகை திவ்ய பாரதி, ஜி. வி. பிரகாஷ் நடித்த "பேச்சிலர்" திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் .

நடிகை திவ்ய பாரதி, திரைத்துறைக்கு வரும் முன்பே அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பல பட்டங்களை வென்றுள்ளார். இவரின் சைஸ் "8" ஃபிகர்க்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி மாடலிங் துறையில் நுழைந்தார்.

divya bharathi

divya bharathi

நீண்ட முயர்சிக்கு பின்னர் ஜி.வி. பிரகாஷ் உடன் "பேச்சிலர்" திரைபடத்தில் நடித்தார், அந்த படத்தில் பல நெருக்கமான காதல் கட்சிகளில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தார்.

இவரது "கச்சிதமான பின்னழகு மற்றும் தூக்கலான முன்னழகு" பல ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளது.இவருக்கு இன்ஸ்டாவில் நிறைய ரசிகர்கள் உண்டு.

divya bharathi

divya bharathi

நடிகை திவ்ய பாரதி தற்போது ", முன்னழகு, இடையழகு, மற்றும் காலழகு என சகலத்தையும் காட்டி தனியார் வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் லைக்ஸ் அள்ளி வருகிறது.

Next Story