ப்ப்ப்பா!.. புடவையில நீ வேற லெவல்!.. டிடியின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்..

விஜய் டிவி மூலம் பல நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தாலும் டிடி என்கிற திவ்ய தர்ஷினி வேற லெவலில் பிரபலமானார். அதற்கு காரணம் அவரின் அழகு, குரல், நிகழ்ச்சிகளை நடத்தும் ஸ்டைல் என எல்லாமே ரசிகர்களை கவரும்படி இருந்ததுதான்.
குறிப்பாக காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் அழகாக கேள்விகளை கேட்டு, அவர்கள் பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கும் பதில் சொல்ல வைத்துவிடுவதில் கில்லாடி இவர்.
திருமணமாகி கணவரை பிரிந்த டிடி ஒருகட்டத்தில் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், காஃபி வித் காதல் என சில படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: இப்படி காட்டியே எங்கள சாச்சிப்புட்ட!.. கட்டழகை காட்டி இழுக்கும் மிர்னாளினி ரவி..

dd
அவ்வபோது பளிச் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை வாங்கி வருகிறார்.
இந்நிலையில், புடவையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.