வழவழ உடம்பில் நிக்காத புடவை!...இப்படி காட்டியே எங்களை கவுத்துப்புட்ட!...
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.
இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்தவர். தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கும் இவர்தான் தயாரிப்பாளர்.
ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர். பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அசோகன் ஒரு கோல்மூட்டி… பாடம் புகட்டிய எம்.ஜி.ஆர்.. சுவாரஸ்ய பின்னணி
ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.
இந்நிலையில், வழவழ உடம்பில் நிக்காத புடவையில் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: “என்னைய செருப்பால கூட அடிங்க.. ஆனால்?”.. சின்னப்ப தேவரின் காலில் விழுந்து கதறிய டாப் பாலிவுட் ஹீரோ..