Connect with us
janhvi

Entertainment News

கை இல்லாத ஜாக்கெட்டு பாடா படுத்துது!…ஜான்வி கபூரின் ஹாட் கிளிக்ஸ்…

பாரதிராஜா இயக்கிய ‘16 வயதினிலே’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

janhvi

அதன்பின் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார். ஒருகட்டத்தில் ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து அப்படியே பாலிவுட்டில் செட்டில் ஆகி தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல நான் தான் டாப்…! மற்ற நடிகர்களுக்கு சவால் விடும் ராமராஜன்…

janhvi

அவரின் மூத்தமகள் ஜான்வி கபூர். இவர், பாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதை விட கவர்ச்சியாக உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தே அதிகம் பிரபலமானார்.

janhvi

கவர்ச்சி என்றால் கண்கூசும் அளவுக்கு கவர்ச்சி விருந்து வைத்து நெட்டிசன்களை அதிர வைப்பது இவரின் வழக்கம்.போட்டோஷூட்டில் மட்டுமல்ல பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அம்மணி கவர்ச்சி உடையில்தான் வலம் வருவார்.

இதையும் படிங்க: காரைக்குடியில் தொடங்கிய ஏவிஎம் ஸ்டூடியோ… வடபழனிக்கு வந்தது எப்படி..? 10 ஏக்கர் நிலத்தின் சுவாரஸ்ய பின்னணி…

janhvi

இந்நிலையில், புடவையையே ஹாட்டாக அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

janhvi

google news
Continue Reading

More in Entertainment News

To Top