மல்கோவா மாம்பழம் கணக்கா மதமதன்னு நிக்குது!.. பால்மேனியை காட்டும் மாளவிகா மேனன்...
கேரளாவை சேர்ந்த மல்லு மாளவிகா மேனன் சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் கதாநாயகி அல்லது கதாநாயகன் ஆகியோரின் தங்கையாக நடிப்பார்.
தமிழ் சினிமாவிலும் அவர் அப்படித்தான் அறிமுகமானார். விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த இவன் வேற மாதிரி படத்தில் கதாநாயகி சுருபியின் தங்கையாக நடித்திருப்பார், அதேபோல், பிரம்மா படத்தில் சசிக்குமார் தங்கையாக நடித்திருப்பார்.
விழா என்கிற ஒரேஒரு திரைப்படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்திருந்தார். அதோடு, கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இதையும் படிங்க: சத்யராஜ் வில்லனாக கலக்கிய 6 திரைப்படங்கள்.. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்குறீங்களே!…
இந்நிலையில், புடவையை கவர்ச்சியாக அணிந்து மல்கோவா உடம்பை காட்டி மாளவிகா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.