பிட்டு துணியில் பிட்டு பிட்டா காட்டும் மாளவிகா...இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரிதான்!....

by சிவா |
malavika
X

பேட்ட திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அந்தப் படத்திற்கு பிறகு விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பின்னர் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்தார்.

malavika

அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அதன்மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

malavika

இவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்கே இங்கே ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. எனவே, கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

malavika

இந்நிலையில், தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இத பாத்திட்டு இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரிதான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

malavika

Next Story