கருப்பு நிற உள்ளாடை கண்ண கட்டுது!...தாறுமாறா மூட ஏத்தும் நேகா சர்மா...
பாலிவுட் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நேஹா சர்மா. தெலுங்கில் ஹிட் அடித்த சிறுத்த படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பாலிவுட்டில் இவர் நடித்த Crook திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
சில தெலுங்கு படங்களிலும், 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் பீகாரில் பிறந்து வளர்ந்தவர். நடனம், இசை ஆகியவற்றில் ஆர்வமுடையவர்.
ஒரு பஞ்சாபி படத்திலும் நடித்துள்ளார். அதுபோக 2 வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: யாராவது பம்பரம் விடணுமா?!..சீக்கிரம் வாங்க!..ரசிகர்களை அழைக்கும் சயானி பிரதன்….
இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு எப்போதும் லைக்ஸ்கள் குவியும். ஏனெனில், அம்மணி காட்டும் கவர்ச்சி அப்படி.
இந்நிலையில், கருப்பு நிற உள்ளாடையில் முன்னழகை கும்முன்னு காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.