தமிழ மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் பவித்ர லட்சுமி. திரைப்படங்களை விட அதிகமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார்.
2015ம் ஆண்டிலிருந்து இவர் மாடல் துறையில் இருந்து வருகிறார். ஏராளமான அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டவர். 2016ம் ஆண்டு குயின் ஆஃப் மெட்ராஸ் அழகி பட்டத்தையும் இவர் பெற்றார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுடன் சேர்ந்து இவரும் பிரபலமானார்.காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ‘நாய் சேகர்’ என்கிற படத்தில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பவித்ர லட்சுமி அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காண்பித்து போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…