More
Categories: Entertainment News

இது போதுமா கய்ஸ்!…நல்லா பாத்துக்கோ!…புள்ளிங்கோவை அலறவிட்ட பூனம் பாஜ்வா….

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து எப்படியாவது வாய்ப்பை பெற போராடி வரும் நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர்.

Advertising
Advertising

 

அருவா இயக்குனர் ஹரி இயக்கிய ‘சேவல்’ படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்தார். ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் பல படங்களில் நடித்தாலும் தனக்கு என மார்க்கெட்டை இவரால் உருவாக்க முடியவில்லை. தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் வீட்டில் இருக்கிறார். ஆனாலும், மனம் தளராமல் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் உடல் அழகை காட்டி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அசத்தலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புள்ளிங்கோவை அலறவிட்டுள்ளார்.

Published by
சிவா

Recent Posts