விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரக்யா நாக்ரா. ‘லாக்டவுன் காதல்’ எனும் வெப் சீரியஸிலும் இவர் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் எருமை சாணி எனும் யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்முள்ள இவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். டிக்டாக்கில் பல டப்ஸ்மாஷ் வீடியோக்களையும் இவர் வெளியிட்டு பிரபலமானார்.
தற்போது அழகான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலை கட்டி எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…