குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. இணையத்தில் வைரல்..!!
கர்நாடகாவை பூர்வீகமாகக்கொண்ட நடிகை ப்ரணிதா, அருள்நிதி இரட்டை வேடத்தில் ' உதயன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ் ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு மற்றும் கன்னடா படங்களில் அதிகமாக நடித்து வந்தார். ஆனால், அங்கும் நாயகியாக அல்லாமல், இரண்டாம் நாயகியாகவே பெரும்பாலான படங்களில் தலை காட்டி வந்தார்.
பின்னர் இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பின் 'எனக்கு வாய்த்த அடிமைகள்', ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. தற்போது இவர் கைவசம் எந்த தமிழ் படமும் இல்லை.
கடந்த ஆண்டு இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும்,சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது டூ பீஸ் உடையில் உற்சாக குளியல் போடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.