Connect with us
raai lakshmi

Entertainment News

குட்டப்பாவாடை சும்மா தூக்குது!… கிளுகிளுப்பான உடையில் ராய் லட்சுமி….

15 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நுழைந்தவர் லட்சுமி ராய். ஆரம்பத்தில் பாவாடை தாவணி அணிந்து திரைப்படங்களில் நடித்தார். தாம் தூம் திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், மற்ற இயக்குனர்கள் அவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்தனர்.

raai laxmi

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.

raai lakshmi

raai lakshmi

பாலிவுட் நடிகைகள்தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி போன்ற உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், குட்டப்பாவாடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai laxmi

google news
Continue Reading

More in Entertainment News

To Top