எல்லாமே டபுள் எக்ஸல் சைஸ்தான்.... ரேஷ்மாவின் அந்த அழகில் அரண்டுபோன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2022-04-22 07:03:35  )
reshma
X

சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் அவருக்கு கிடைத்தது.

reshma

சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார். அதன்பின் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இடம் பெற்ற புஷ்பா புருஷன் காமெடியில் இவர்தான் புஷ்பாவாக நடித்திருந்தார்.

reshma

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வருகிறார். அதேநேரம், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து வரவேற்பை பெற்ற ‘விலங்கு’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

reshma

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

reshma

இந்நிலையில், புடவையில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில குறும்பு ரசிகர்கள் உனக்கு எல்லாமே டபுள் எக்ஸல் சைஸ்தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

reshma

Next Story