கட்ட கட்ட நாட்டுக்கட்ட!.. ஜொள்ளுவிட வைத்த நடிகை ரேஷ்மா வீடியோ...

by சிவா |
reshma
X

சீரியல்களில் நடித்தாலும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற “புஷ்பா புருஷன்” காமெடி மூலம் பிரபலமானார்.

விஜய் டிவி நடிகை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார்.

reshma1

reshma1

ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் யோகா டீச்சராக நடித்தார். இப்படம் ஓடிடியில் வெளியானது.

இதையும் படிங்க: லூசான சுடிதார் போட்டு குனிந்து காட்டும் கிரண்.. ஏம்மா கூச்சமே இல்லையா?…

reshma

தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

reshma 3

reshma 3

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இந்நிலையில், அனிருத் பாடல் ஒன்றுக்கு பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/CaEQCWgD-YC/?utm_source=ig_web_copy_link

Next Story