நாட்டுக்கட்ட உடம்பு தரமா இருக்கு!.. ரேஷ்மா கிளாமரில் சொக்கிப்போன ரசிகர்கள்!...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலை பார்க்கும் சீரியல் ரசிகர்களுக்கு ரேஷ்மாவை தெரியாமல் இருக்காது. இந்த சீரியலுக்கு முன்பே ரேஷ்மா பல சீரியல்களில் நடித்துள்ளார்.
உண்மையில் இவர் ஆந்திராவை சேர்ந்தவர். எனவே, தெலுங்கு டிவியில் ஆங்கராக இருந்துள்ளார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார்.
20க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான். சன் டிவி துவங்கி விஜய் டிவி வரை பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் நடிகர் பாபிசிம்ஹாவின் சகோதரி என்பது பலருக்கும் தெரியாது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சோக கீதம் வாசித்தார்.
தற்போது முழுநேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். மேலும், விதவிதமான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.