நீ புடவை கட்டினாலே செம அழகு!..க்யூட் லுக்கில் மனதை மயக்கும் கண்ணம்மா...

by சிவா |
roshini
X

roshini

மக்களிடம் பிரபலமான சீரியல் நடிகைகளில் ரோஷினி ஹரிப்பிரியனும் ஒருவர். தாய்மார்கள் பலரும் அவரை தங்களின் சொந்த மகளாக கருதும் அளவுக்கு இல்லத்தரசிகளிடம் பிரபலமானார்.

roshini

இவருக்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் பலர். ஆனால், திடீரென இந்த சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

roshini

ரசிகர்களிடம் பிரபலமாகிவிட்டதால் சினிமா வாய்ப்பு தேடி வரும் என கணக்குப்போட்டுத்தான் அந்த சீரியலில் இருந்து ரோஷ்னி விலகியதாக செய்திகள் வெளியானது. ஆனால், எந்த வாய்ப்பும் அவருக்கு வரவில்லை.

roshini 3

roshini 3

எனவே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார்.

roshini

ஒருபக்கம், தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

roshini

roshini

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

roshini

roshini

Next Story