Categories: Entertainment News

இது குஷி இடுப்பு இல்ல கும்தா இடுப்பு!….கூச்சப்படாம கட்டும் சாக்‌ஷி அகர்வால்….

திரைப்படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் கதாநாயகியின் தோழிகளில் ஒருவராகவும், சின்ன சின்ன வேடங்களிலும் நடிப்பார்கள். நாமும் ஒரு நாள் கதாநாயகி ஆகிவிடுவோம் என்கிற நம்பிக்கையில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருவார்கள்.

sakshi 1

அதில் ஒருவர்தான் சாக்‌ஷி அகர்வால். விஸ்வாசம், பேட்ட,டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: தாவணி பாவாடையில் செம நாட்டுக்கட்ட!…மனச கெடுத்துப்புட்டியே கீர்த்தி…

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில படங்களில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனாலும், அவருக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க மிகவும் கிளாமரான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதிலும் எப்போதும் முன்னழகு மற்றும் இடுப்பை தூக்கலாக காட்டியே போஸ் கொடுப்பது இவரின் வழக்கம்.

இதையும் படிங்க: ஃப்ளாப் ஆனாலும் குவியும் படவாய்ப்புகள்…! மவுச காட்ட பணத்தை வாரி இறைக்கும் சந்தானம்…

இந்நிலையில், புடவை கட்டி இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா