Categories: Entertainment News

சைட்ல காட்டினாலும் செம ஒர்த்!.. கொழுக் மொழுக் அழகை காட்டும் ஷிவானி…

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

shivani

சீரியலை நடித்ததை விட தழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்கள் எப்போதும் லைக்ஸ்களை குவிக்கும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், டி.எஸ்.பி. நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: உள்ள போட்டது வெளிய தெரியுது!.. ரசிகர்களை கிறங்கவிட்ட மாளவிகா மோகனன்..

ஒருபக்கம் வழக்கம்போல் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

shivani
Published by
சிவா